உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது
![உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1355%2F1280x720.jpg&w=3840&q=75)
4 நாட்கள்
உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது பற்றி ஆர்.சி. ஸ்ப்ரௌலின் நான்கு நாள் தியானம். ஒவ்வொரு தியானமும் நீங்கள் தேவனின் பிரசனத்தில் வாழ, தேவனின் அதிகாரத்தின் கீழ் வாழ, தேவனின் மகிமைக்காக வாழ உங்களை அழைக்கிறது.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக Ligonier Ministries க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல்களுக்கு, Ligonier.org/freeresource க்கு செல்லவும்.
பதிப்பாளர் பற்றி